பெண்ணின் வயிற்றிலிருந்து 1.2 மீட்டர் நீளமுள்ள பாம்பை எடுத்த மருத்துவர்கள்..!

ரு பாம்பை முழுசாக விழுங்கிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 1.2 மீட்டர் நீளமுள்ள பாம்பை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

 

தன்னுடைய தொண்டைக்குள் ஒரு பூச்சி போய்விட்டது என்றும் அது இன்னும் உயிருடன் இருக்கிறது எனவும் அதை வெளியே எடுக்க கூறியுள்ளனர். இதனை கேட்ட மருத்துவர்கள் முதலில் சின்ன பூச்சியாக இருக்கும் என நினைத்துள்ளனர்.

 

ஆனால் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து 12 அடி நீளமுள்ள பாம்பு இருந்தது. அந்த பெண்ணின் உடம்புக்குள் இருந்தது என்ன பாம்பு எப்படி வந்தது என மருத்துவர்களுக்கே தெரியவில்லையாம்.