கோழியை கொன்று முட்டையை குடித்த பாம்பு..!

சீர்காழியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு கோழியைக் கொன்று அதன் முட்டையை குடித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பகுதியில் புகுந்த பாம்பு கோழியைக் கொன்றுள்ளது.

 

கோழி முட்டைகளை உடைத்து குடித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 6 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.