15 வயது சிறுமி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக நடக்கவிட்ட கொடூரம்..!

த்திரபிரதேசத்தில் 15 வயது சிறுமி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக இரண்டு கிலோமீட்டர் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 15 வயது சிறுமி ஒருவர் ஐந்து ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்.

 

வன்கொடுமை செய்யப்பட்டு மோசமாக கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். அதன் பின்பு இரண்டு கிலோமீட்டர் அதே சாலையில் அவர் நடந்து சென்றுள்ளார். நிர்வாணமாக இரண்டு கிலோமீட்டர் அந்த சாலையில் நடந்து சென்றுள்ளார்.

 

பல ஆண்கள் பெண்கள் அந்த தெருவில் அதிகளவில் இருந்துள்ளனர். பல வீடுகளை இழந்துள்ளனர். ஆனால் யாரும் சிறுமிக்கு உதவி செய்ய வரவில்லை. சிலர் அதை வேடிக்கை பார்த்துள்ளனர், விடியோவும் எடுத்துள்ளனர். அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.