பிளாட்பாரம் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையில் சிக்கிக் கொண்ட நபர்..!

ந்திராவில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கும் போது கால் இடரி பிளாட்பாரம் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையில் சிக்கிக் கொண்ட நபரை பிளாட்பாரத்தை உடைத்து ரயில்வே போலீசார் மீட்டனர். இதுகுறித்து வீடியோ வெளியாகியுள்ளது .

 

ஆந்திர மாநிலத்தில் ரயில் பெட்டியில் இருந்து இறங்க முற்பட்டவர் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக் கொண்ட நிலையில் பிளாட்பாரம் உடைக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார். ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்ததால் உடனடியாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.