--- --:--:-- --

லெபனான் நாட்டை சேர்ந்த 34 பேர் உயிரிழப்பு..!

2

சிரியா லெபனான் நாட்டை சேர்ந்த 34 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு துறைமுக நகரான டாடா ஸ்டீல் 34 பேர் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளனர். மேலும் நடுக் கடலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 14 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

 

விசாரணையில் அவர்கள் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் இத்தாலி நோக்கி பயணித்த கப்பல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது தெரியவந்தது. லெபனானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அந்த நாட்டினர். பிழைப்புத்தேடி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon