ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!

நாட்டின் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.