சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

டிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில் சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு விதமான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

விரைவில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.