--- --:--:-- --

காரில் சங்கிலியை கட்டி நாயை இழுத்து சென்ற மருத்துவர்..!

3

ராஜஸ்தானில் காரில் பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் கூடிய நாயை கார் ஓட்டுனர் இழுத்துச்செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் ஓட்டுனர் மருத்துவர் என்றும் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஓட்டிகளை சுற்றியும் காரை நிறுத்தி நாயின் சங்கிலியை அவிழ்த்து விட்டனர். கர்நாடக தொண்டு நிறுவனத்தினர் நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விலங்குவதை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்த தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon