நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..!
நாட்டின் புதிய கல்வி கொள்கை சர்வதேச அளவில் பாராட்டை பெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நல்லாசிரியர் விருது பெற்ற 45 ஆசிரியர்களுடன் பிரதமர் தனது இல்லத்தில் கலந்துரையாடினார்.
அப்பொழுது தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியவர் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிப்பதாக நரேந்திர மோடி குறிப்பிட்டார். நாடு முழுவதும் 14,1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று தேசிய கல்விக் கொள்கையை நிர்வகிக்கும் ஒரு அம்சத்தை உள்ளடக்கிய வகையிலும் மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
250 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்னுக்கு தள்ளி இருப்பதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





