கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியாக போடப்படும் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி..!
கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியாக போடப்படும் தடுப்பூசி அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா வரவேற்றுள்ளார். இதன் மூலமாக குழந்தைகள் உள்ளிட்டவர்களும் தடுப்பூசி போட முடியாத சூழலில் உள்ளவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற பல்வேறு தடுப்பூசிகளை வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் முதல் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தை அந்த மருத்துவ நிறுவனம் தயாரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





