--- --:--:-- --

தீ குளிப்பதாக கணவரை மிரட்டியபோது நேர்ந்த விபரீதம்..!

8

கோவை மாவட்டம் சூலூர் அருகே தீ குளிப்பதாக கணவரை மிரட்டியபோது தீ பற்றிக் கொண்டதால் பலத்த காயமடைந்த மனைவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 

உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு பற்ற வைப்பது போல் மனைவி சரண்யா மிரட்டிய போது எதிர்பாராதவிதமாக தீ பற்றியதால் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிய துவங்கியது. அப்போது அருகில் இருந்தவர்கள் சரண்யாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon