--- --:--:-- --

தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் சிறு காயங்கள் இன்றி உயிர் பிழைத்தார்..!

10

உத்திரப்பிரதேசத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் சிறு காயங்கள் இன்றி உயிர் பிழைத்தார். ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்றிருந்த பயணி கவனக்குறைவு தண்டவாளத்தில் தவறி விழுந்தார்.

 

அப்போது அந்த தண்டவாளம் வழியாக டெல்லி ஹவுரா ரயில் நிலையம் வந்து கொண்டிருந்தது. பள்ளி நடை மேடைநடைமேடை ஒட்டி படுத்ததால் உயிர் பிழைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon