--- --:--:-- --

மருத்துவமனையில் இருந்த பிரசவ வார்டில் மின்விசிறி விழுந்து விபத்து..!

3

ஓசூர் அருகே அரசு மருத்துவமனையில் இருந்த பிரசவ வார்டில் மின்விசிறி விழுந்துள்ளது. இதில் பச்சிளம் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஓசூரில் அஞ்செட்டியை சேர்ந்தவர் பிரசவத்திற்காக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

குழந்தை இறந்த நிலையில் பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது வானில் உள்ள மின் விசிறி கழன்று கீழே விழுந்தது. இதில் இளம் பெண்ணின் காலில் மின்விசிறி விழுந்ததில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon