மருத்துவமனையில் இருந்த பிரசவ வார்டில் மின்விசிறி விழுந்து விபத்து..!
ஓசூர் அருகே அரசு மருத்துவமனையில் இருந்த பிரசவ வார்டில் மின்விசிறி விழுந்துள்ளது. இதில் பச்சிளம் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஓசூரில் அஞ்செட்டியை சேர்ந்தவர் பிரசவத்திற்காக அரசு...





