பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ..!
தேவேந்திர புரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல்...





