உடைந்த கையுடன் படிக்கட்டில் பயணம் செய்த மூதாட்டி..!
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தில் உடைந்த கையுடன் படிக்கட்டில் பயணம் செய்த மூதாட்டியின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ வெளியான நிலையில் மனிதநேயம் உண்டா இல்லையா என்ற கேள்வி மக்களிடையே நிலவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





