--- --:--:-- --

இங்கிலாந்து கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை..!

4

இங்கிலாந்து கடற்கரையில் நிலவும் சம்பவத்தால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை ஒன்று அந்தக் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.

 

கடற்கரையில் கடந்த ஒரு வாரமாக பீரங்கிகளுடன் வெடிபொருட்கள் உள்ளே வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. குண்டுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon