நிலவில் தரையிறங்கப் போகும் பெண்..!
நிலவில் விஞ்ஞானிகள் தரை இறங்குவதற்கான 13 இடங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அடையாளம் கண்டுள்ளது. நிலவில் தென்துருவத்தில் அருகே அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டு இடங்களில் தரை இறங்குவது பாதுகாப்பானதாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சிக்காக உள்ள 13 பேர் கொண்ட குழுவில் முதல் முறையாக பெண் ஒருவரும் இடம் பெற உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





