--- --:--:-- --

தொலைபேசி மூலம் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர்..!

10

தொலைபேசி மூலம் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட 55 வயது முதியவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். 3 மணி நேரத்தில் அம்பானியை கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போனை வைத்து குற்றவாளிகளை விஷ்ணு என்ற அந்த முதியவர் கொலை மிரட்டல் விடுத்தும் அவருக்கு சொந்தமாக நகைக்கடை இருப்பதும் தெரியவந்தது.

 

முகேஷ் அம்பானியை கொல்லும் அளவிற்கு முதியவருக்கு உள்ள பகை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon