--- --:--:-- --

கிணற்று தண்ணீரை குடித்த 2 பேர் உயிரிழப்பு..!

9

த்திய பிரதேசத்தில் தானே பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை குடித்த 2 பேர் உயிரிழந்தனர். 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கிணற்று தண்ணீரின் மாதிரியே சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon