பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.
14 கிலோமீட்டர் தொலைவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




