--- --:--:-- --

தலைமை செயலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொண்ட முதல்வர்..!

1

கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து ஓய்வில் இருந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொண்டார். தொற்றில் இருந்து குணமடைந்த கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் இருந்த முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் ஒரு மாத காலத்திற்கு முதலமைச்சர் ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து ஓய்விற்குப் பிறகு மீண்டும் தலைமை செயலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டார்.

 

செஸ் ஒலிம்பியாட் மற்றும் மதுரையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் செஸ் ஒலிம்பியாட், பிரதமர் வருகை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon