மதுரையில் ஆயிரம் அடியில் போஸ்டர் அடித்த சிம்பு ரசிகர்கள்..!
மதுரையில் ஆயிரம் அடியில் போஸ்டர் அடித்த சிம்பு ரசிகர்கள் தமிழ் திரையுலகில் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் ஆயிரம் அடியில் போஸ்டர் ஒட்டியது இல்லை என கூறி வருகின்றனர். சிம்பு நடிப்பில் மகா திரைப்படம் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மாநாடு வெற்றிப்படத்தை அடுத்து வெளியாகும் சிம்புவின் படம் என்பதால் இந்த படத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆயிரம் அடி நீள போஸ்டரை வடிவமைத்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




