எல்லைமீறி கிளாமர் போட்டோஷூட் நடத்திய பிரியா வாரியர்..!
கண்ணடித்த வீடியோ வைரல் ஆனதால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பாப்புலர் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர். வீடியோ வைரல் ஆனாலும் படம் பெரிய பிளாப் ஆனது. அதனால் அடுத்து பெரிய வாய்ப்புகள் எதுவும் பிரியா வாரியருக்கு கிடைக்கவில்லை.
தற்போது கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் அவர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




