--- --:--:-- --

கேரளா வந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!

9

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு  குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறி தென்படுவதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். கேரளாவில் செய்தியாளர்களுடன் பேசியவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த நபருக்கு குரங்கு அம்மை இருப்பதற்கான அறிகுறி தென்பட்டதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டுள்ளதால் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் எனவும் தெரிவித்தார். அவரது மாதிரிகள் பயாலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் சோதனை முடிவுகள் இன்று மாலைக்குள் வந்து விடும் எனவும் தெரிவித்தார். இது குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon