கழிப்பறையில் சடலமாக கிடந்த ஆண் குழந்தை..!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் 7 மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறையில் 7 மாத ஆண் குழந்தை பிறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




