அசாம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டது. மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.