வளர்ப்பு நாய்க்கு 100 கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் ..!
கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாளை நூறு கிலோ கேக் வெட்டி கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில் அந்த நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட நினைத்தவர் கேக்கை வெட்டி 5 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்தார். பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்.
அதன் பின்னர் பிறந்தநாளுக்கு வந்திருந்த கிராமத்தை சேர்ந்த 5000 பேருக்கு உணவு வழங்கினார். இதனால் அந்த நாயையும், உரிமையாளரையும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





