--- --:--:-- --

நளினி விடுதலை வழக்கு – நாளை தீர்ப்பு

11

ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது.

 

தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி விடுதலை செய்யக் கோரி நளினி ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon