தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள்..!
இன்று 70வது பிறந்த நாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை தமிழிசை அனைவரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....





