--- --:--:-- --

வங்கி மேலாளர் மீது பொறியியல் மாணவி பாலியல் புகார்..!

5

கரூரில் வங்கி மேலாளர் ஒருவர் மீது பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஒருவர் கரூரில் உள்ள தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

 

கரூரை சேர்ந்தவர் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வரும் 21 வயது பெண் கொடுத்த புகாரில் வங்கி மேலாளருடன் 11 மாதங்கள் காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்வதாக கூறி நெருங்கிய உறவில் இருந்த வந்ததாகவும் கூறியுள்ளார்.

 

ஆனால் வங்கி மேலாளர் ஏமாற்றி விட்டதாகவும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon