இலங்கை ராணுவ தளபதி ராஜினாமா..!
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மே 31 ஆம் தேதி ராஜினாமா செய்கிறார். புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் லியனகே ஜூன் 1 ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
📱 Share on WhatsApp 𝕏 Share on X