சென்னை வந்தார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடியை அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார்.
ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




