--- --:--:-- --

தமிழ்நாட்டில் 8 இடங்களில் சதமடித்த வெயில்..!

1

தமிழகத்தில் இன்று எட்டு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. சென்னையில் இந்த ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவானது. மீனம்பாக்கத்தில் 104 டிகிரி நுங்கம்பாக்கத்தில் 102 டிகிரி பதிவானது.

 

மதுரை விமான நிலையம் பரங்கிப்பேட்டை மற்றும் கரூர் பரமத்தி மற்றும் திருத்தணியில் 101 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon