தண்ணீர் வண்டி மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு..!
தண்ணீர் வண்டி மோதி 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் வண்டி மோதியதில் 2 வயது குழந்தை உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சோலைராஜ் என்ற இரண்டு வயது குழந்தையை தண்ணீர் வண்டி மீது மோதியது. குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சாத்தூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




