பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் ஐம்பது கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
📱 Share on WhatsApp 𝕏 Share on X





