அற்புதம்மாள் முகத்தில் சிரிப்பை காண பல ஆண்டுகள் காத்திருந்தேன் : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
அற்புதம்மாளின் முகத்தில் இப்படி ஒரு சிறப்பைக் காண நீண்ட காலம் காத்திருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலையை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என அற்புதம்மாள் புகைப்படத்துடன் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து பகிரப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





