பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் ஐம்பது கிராமங்களில்...





