எம்.எல்.ஏவை தோளில் சுமந்து சென்ற மீட்புப் பணியாளர்..!
அசாமில் வெள்ள பாதிப்பு பார்வையிட சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரை மீட்புப் பணியாளர் முதுகில் சுமந்து படகில் கொண்டு சென்ற காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
அசாமில் லுண்டி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிம்பு மிஸ்ரா ஒரு அடி ஆழமுள்ள தண்ணீரில் கால் படாமல் ஒருவரின் முதுகில் ஏறி தொங்கிக்கொண்டு படகிற்கு சென்றார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





