--- --:--:-- --

நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!

2

உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரியானா நோக்கி நிலக்கரி ஏறிச் சென்ற சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று காலை 11 மணியளவில் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

 

இதனால் அந்த வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் நிறுத்தப்பட்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon