கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 20 பேர்..!
சீனாவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில் பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் உள்ள சாம்சன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 20 பேரை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் 39 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மீட்பு குழு அதிகாரிகள் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





