--- --:--:-- --

தலையில் முடி இல்லாமல் நிக்கி கல்ராணி..!

11

மிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நிக்கி கல்ராணி. அவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

 

நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணியும் கன்னடம் மற்றும் தமிழில் நடித்து இருக்கிறார். திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து இருக்கும் அவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

 

சிறையில் இருந்த அவர் ஜாமீன் பெற்று வெளியில் வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென சஞ்சனா கல்ராணி தலையை மொட்டை அடித்து போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.

 

“அழகு பார்ப்பவர்கள் கண்களில் தான் இருக்கிறது. அதனால் தான் நான் முடியை sacrifice செய்துவிட்டேன்” என சஞ்சனா குறிப்பிட்டு இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon