ராஜமௌலி மீது கடும் அதிருப்தியில் ஆலியா பட்..!
ஹிந்தி நடிகை ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து இருந்தார். அவருக்கு படத்தில் அதிகம் காட்சிகள் இல்லை என்பதால் தற்போது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் அவர்.
ஆர்ஆர்ஆர் பற்றி அவர் ஒரு போஸ்ட் கூட இன்ஸ்டாகிராமில் போடவில்லை. அதில் இருந்தே அவர் அதிருப்தியில் இருக்கிறார் என தெரிந்தது. மேலும் தற்போது ராஜமௌலியை அவர் தற்போது unfollow செய்துவிட்டார். இது தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்டுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




