--- --:--:-- --

நடைமேடையில் தலைசுற்றி விழுந்த காவலர்..!

9

க்ராவில் ரயில் சக்கரங்களில் சிக்கிய காவலர் ஒருவருக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லியில் உள்ள ரயில் நிலையத்தின் சரக்கு ரயில் ஒன்று கடந்து கொண்டிருந்தது அப்பொழுது நடைபாதையில் நின்று கொண்டிருந்த ரயில்வே காவலர் திடீரென நிலைகுலைந்து தண்டவாளத்தில் விழுந்தார்.

 

அப்பொழுது சரக்கு ரயிலில் சக்கரங்களில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார். இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon