--- --:--:-- --

உங்களுக்கு கோபம் வருமா..? விஜய் அளித்த பதில் என்ன..?

7

சாதாரண மனிதன் தான் தனக்கும் கோபம் வரும் என நடிகர் விஜய் தெரிவித்ததாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ள நடிகர் சைன் டாம் தெரிவித்துள்ளார்.

 

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பொழுது தனது அப்பாவுடன் நடிகர் விஜயை சந்தித்ததாகவும் அப்போது தனது அப்பா நடிகர் விஜயிடம் நீங்கள் கோபப்பட மாட்டீர்களா எனக் கேட்டதாகவும் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் விஜய் தான் சாதாரண மனிதன் தனக்கும் கோபம் வரும் ஆனால் கட்டுப் படுத்திக் கொள்வேன் என தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon