ஐ.நா அவசரகால சிறப்பு அமர்வு கூடுகிறது..!
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. போரில் ஏராளமான வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்து உக்ரைனில் இருந்து 35 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையில் அவசரகால சிறப்பாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





