தைவானில் பயங்கர நில நடுக்கம்..!
தைவானில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தைவான் தலைநகரிலிருந்து 182 கிலோமீட்டருக்கு தெற்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
நள்ளிரவில் 1.4 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





