கடற்கரையில் திரிஷா எடுத்த புகைப்படம் வைரல்..!
நடிகை திரிஷா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருவதற்கு 96 படம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால், பல தோல்வி படங்களை கொடுத்து வந்த திரிஷாவிற்கு மாபெரும் வெற்றியை, 96 படம் தேடி தந்தது.
இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வந்த திரிஷா தற்போது அவரின் விடுமுறை தினங்களை வெளிநாடுகளில் கழித்து வருகிறது.அதன்படி மெக்ஸிகோவில் உள்ள நடிகை திரிஷா அங்கு கடற்கரையில் பயணம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் “அவர்கள் என்னை Señorita என்று தான் அழைப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




