--- --:--:-- --

உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்..!

3

க்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இன்று 9வது நாளாக நீடிக்கிறது. பாரிசில் உள்ள அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

 

அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் அணு உலை வெடிப்பு விட 10 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணு மின் நிலையமான செர்னோபில் உள்ள அணுமின் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon