--- --:--:-- --

பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை..!

10

மிழகத்தில் கொரொனா மூன்றாவது அலை படிப்படியாக குறைந்து ஊரடங்கு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதனடிப்படையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை இந்தியா முழுவதும் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

 

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மார்ச் 1ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை.

 

அவசர பணிகளுக்காக மட்டும் அரசு குறிப்பிட்ட அளவில் பணியாளர்கள் வைத்து செயல்படும். இதை ஈடுசெய்ய கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மார்ச் 12ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon